பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத துணை முதலமைச்சர் உதயநிதி!
பொதுமக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத துணை முதலமைச்சர் உதயநிதி மேடையில் இருந்தபடியே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். காலை ஏழு மணிக்கு தொடங்க வேண்டிய ...