punjab - Tamil Janam TV

Tag: punjab

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி – வீட்டை தரைமட்டமாக்கிய காவல்துறை!

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்திய தம்பதியின் வீட்டை போலீஸார் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஜஸ்வீந்தர் கெளரும் அவரது கணவரும் கோடிக்கணக்கான ரூபாய் ...

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்த விபத்து – ஒருவர் பலி!

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு ...

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் தாயம் வந்தனர்!

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த ...

சிதைந்த அமெரிக்க கனவு : தொலைந்த வாழ்க்கை – உருக வைக்கும் மறுபக்கம்!

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் திரும்பினர். அமெரிக்க அரசால் நாடு கடத்தப் ...

பஞ்சாப் மாநிலத்தில் தமிழக மாணவிகள் மீது தாக்குதல் – அஸ்வத்தாமன் கண்டனம்!

பஞ்சாப் மாநிலத்தில் விளையாட சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் ...

பஞ்சாப்பில் கபடி விளையாட சென்ற தமிழக மாணவிகள் மீது தாக்குதல்!

பஞ்சாப்பில் கபடி விளையாட சென்ற தமிழக மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், போட்டியை விட்டு வெளியேறுமாறு மாணவிகள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை ...

பஞ்சாபில் ஊழலுக்காக புதிய கிராமத்தையே உருவாக்கிய அதிகாரிகள்!

பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் செய்வதற்காக பொய்யாக புதிய கிராமத்தையே அரசு அதிகாரிகள் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப்பில் நலத்திட்ட உதவிகளுக்கான அரசின் பணத்தில் ஊழல் செய்வதற்காக கடந்த ...

பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பதிண்டாவில் கால்வாயில் அமைந்துள்ள பாலத்தின் மீது பேருந்து சென்ற போது ...

மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற புதிய குற்றவியல் சட்டங்கள் வழி வகுக்கும் – பிரதமர் மோடி

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. ...

கேரளா, பஞ்சாப், உ.பி.யில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் ...

டெல்லியில் காற்று மாசு – முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்!

டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர். தலைநகர் டெல்லியின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசு ...

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் – ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு ...

பஞ்சாப் மாநிலத்தில் ரயிலை கவிழ்க்க சதி – ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு!

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். பதிண்டா-டெல்லி ரயில் பாதையில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது தண்டவாளத்தில் இரும்பு ...

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

பஞ்சாப்பில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசை பகுதியை ...

2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்!

2024 ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் ...

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்த முயற்சி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மற்றும் 500 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ...

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வருபவர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிலையில், இவர் தனது ...

டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் ...

கூட்டணி கிடையாது என இரு கட்சிகள் அறிவிப்பு : இண்டி கூட்டணியில் விரிசல்! 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...

ஜனவரி 26-ம் தேதிவரை அடர் மூடுபனி இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜனவரி 26-ம் தேதி வரை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ...

பஞ்சாப்பில் கடும் குளிர் – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பஞ்சாப்பில் நிலவி வரும கடும் குளிரின் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வரும் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ...

பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: போலீஸ்காரர் கொலை!

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரிலுள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 போலீஸார் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் ...

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு ...

Page 1 of 2 1 2