பஞ்சாபின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு : இந்திய ராணுவம்
Aug 8, 2026, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஞ்சாபின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு : இந்திய ராணுவம்

Murugesan M by Murugesan M
May 10, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மூலமாகப் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா கான்ட் மீது ஆயுதங்களுடன் பறந்து வந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்படும் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

Tags: pakistanpunjabIndian Army foils Pakistan's attempted drone attack on Amritsar
Share
Tweet
SendShare
Previous Post

பஞ்சாப் : பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டு வெடித்ததில் ராட்சத பள்ளம்!

Next Post

சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் : பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்!

Related News

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies