கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுப்பிடிப்பு!
Sep 17, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுப்பிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 27, 2025, 07:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஞ்சாபில், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

பஞ்சாபில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் தேரா பசாய் – அம்பாலா நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது அக்கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலீசாரும் அந்த கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஹர்விந்தர் சிங், லக்விந்தர் சிங், முகமது சமீர் மற்றும் ரோகித் சர்மா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிஸ்டல்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் பதுங்கியுள்ள ரவுடி கோல்டி பிரார் உத்தரவுப்படி சண்டிகர், மொகாலி, சண்டிகர் மற்றும் பஞ்சகுலா பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

 

Tags: Lakhvinder SinghMohammad SameerpunjabHarvinder SinghLawrence Bishnoi gangLawrence Bishnoi gang arrestedDera Basai-Ambala highway.
Share
Tweet
SendShare
Previous Post

கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Next Post

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies