putin - Tamil Janam TV

Tag: putin

காலாவதியாகும் ஐநா சபை – இந்தியா உருவாக்கும் புதிய ஆதரவு மண்டலம்..சிறப்பு தொகுப்பு

ஐக்கிய நாடுகள் சபை காலாவதியாகும் நேரத்தில் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கின் மையமாக இருக்க முயற்சி செய்து வருகிறது.வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா தான் விஸ்வ ...

அதிகரிக்கும் ட்ரம்பின் அடாவடி – ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

வெனிசுலாவுக்கு எண்ணெய் ஏற்றச் சென்ற ரஷ்ய கொடியேற்றப்பட்ட காலி எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப் பற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், ரஷ்யா-அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் ...

வெறும் வீடு அல்ல ராணுவ மயமாக்கப்பட்ட நவீன கோட்டை : எலி வலை போல் ரகசிய வலையமைப்புடன் ரஷ்ய அதிபரின் வீடு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லம், உக்ரைனிய ட்ரோன்களுக்கு இலக்காகி இருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில் ரஷ்ய அதிபர் தங்கியிருக்கும் வீடுபற்றிய பரபரப்பு ...

மோடிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் புதின் : ரஷ்யாவில் நிலவும் ஆள் பற்றாக்குறை கைகொடுக்கும் இந்திய தொழிலாளர்கள்!

ரஷ்யாவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதன் சாதக, பாதகம் என்ன? பார்க்கலாம் இந்தச் ...

புதின் உள்ளிட்ட அனைவரையும் நகைப்பில் ஆழ்த்திய செய்தியாளரின் செயல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தியாளர் சந்திப்பின்போது, ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலியிடம் திருமணம் செய்ய முன்மொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரஷ்யாவில் அதிபர் புதினின் செய்தியாளர் ...

ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ...

ரஷ்யாவில் எம் எல் ஏ.,வாக வலம் வரும் இந்தியர் – ஆச்சரியம்… ஆனால் உண்மை!

இந்திய- ரஷ்ய உறவு மேலும் வலிமை பெற்றிருக்கும் நிலையில், ஒரு இந்தியர் ரஷ்யாவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்தச் சட்டமன்ற ...

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு – பென்டகன் முன்னாள் அதிகாரி கிண்டல்!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

பிரதமர் மோடி – அதிபர் புதின் கார்ட்டூன் வீடியோ – இணையத்தில் வைரல்!

பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஆங்கில செய்தி சேனல் வெளியிட்ட கார்ட்டூன் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் 2 ...

புவிசார் அரசியல் திருப்புமுனை : ரஷ்யா- இந்தியா இடையே தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டு வல்லரசுகளுடன் சரக்கு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தம் ...

தகர்க்க நினைத்தால் புஸ்வானமாகும் : விளாடிமிர் புதினை கட்டிக் காக்கும் AURUS கார்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் பயன்படுத்தக்கூடிய AURUS SENAT கார் அனைவரின் கவனத்தை பெற்றிருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான ...

எப்போதும் நண்பேன்டா…! – கோவா விடுதலையில் ரஷ்யாவின் பங்கு!

ரஷ்யா எப்போதுமே இந்தியாவின் பக்கமே உறுதியாக நிற்கிறது. இருநாடுகளும் நீண்டகாலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றன. உக்ரைன் போருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ...

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து ...

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாகத் தொடர்கிறது என ரஷ்ய அதிபர்  புதினை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவில் செய்தியாளகளிடம் பேசிய டிரம்ப், ...

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட ...

சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்பட 26 நாடுகளின் தலைவர்கள் ...

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கும் என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். ...

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் ...

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதலாகவும், ஏவுகணைகளின் எண்ணிக்கையில் ...

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

உலகமே உற்றுநோக்கிய டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான ...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

Page 1 of 2 1 2