rain - Tamil Janam TV

Tag: rain

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவடைந்து வரும் நிலையில், மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், ...

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாடியனூரில் கனமழை காரணமாக ராஜாமணி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் ...

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து ...

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை அமைக்கப்படும். இந்த ...

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில மக்களுக்கு நிவாரண உதவி திரட்டும் நோக்கில் டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் "சனாதனி" கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. பஞ்சாப், ...

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

கனமழை வெள்ளத்தால் பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது. 1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், புனல்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த ...

இடுக்கியில் ரெட் அலர்ட் : இடிந்து விழுந்த வணிக வளாக கட்டிடத்தின் சுற்று சுவர்!

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி ...

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

கேரளாவில் 12 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு ...

அமெரிக்கா : கடும் பனிப்பொழி – பொதுமக்கள் கடும் அவதி!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயார்க், கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் பனிப்பொழிவு தொடர்ந்து ...

டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!

டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக ...

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடல் பகுதியில் ...

சென்னையில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி குறைந்த காற்றுழத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் ...

தமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை மையம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமென தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ...

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ...

பெரிய கண்மாயை முறையாக தூர்வாராத அதிகாரிகள்!

ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கின் 5 ஷட்டர்களும் முறையாக பராமரிக்கப்படாததால் நீர் வீணாக வெளியேறி வருகிறது. ராமநாதபுரம் பெரிய கண்மாய் 12 கிலோ மீட்டர் நீளமும், 200 ஏக்கர் ...

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது! : பாலச்சந்திரன்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ...

காரைக்காலில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நெடுங்காடு, கோட்டுச்சேரி, ...

வருண பகவான் கிருபையால் மழை, வெள்ளத்தில் இருந்து தப்பித்த சென்னை மக்கள் – டிடிவி தினகரன்

வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல் 2-வது நாளும் தொடர்ந்து மழை பெய்திருந்தால், சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ...

பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் சென்னை ...

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் திருநெல்வேலி நீலகிரி ஈரோடு சேலம் ...

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு ...

Page 1 of 5 1 2 5