rain alert - Tamil Janam TV

Tag: rain alert

சென்னை வெள்ள பாதிப்பு திராவிட மாடல் அரசின் தோல்வி – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

சென்னையில் கடந்தாண்டு போன்றே நடப்பாண்டு மழையால் மக்கள் துயரங்களை சந்தித்து வருவது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் – பாலச்சந்திரன் தகவல்!

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர், புதுச்சேரி-நெல்லூர் ...

தண்டவாளத்தில் தண்ணீர் – மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்!

கனமழை எதிரொலியாக சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் ரயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து சென்னை ...

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

 சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கன மழை காரணமாக  பல்வேறு ...

சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை!

கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காலை முதல் பெங்களூரில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல ...

திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் மேம்பாலங்களில் வாகனங்கள் நிறுத்தம் – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

திமுக அரசு மீது நம்பிக்கை இழந்ததால் தான் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாள்ரகளிடம் அவர் பேசியதாவது ...

கன மழை நேரத்தில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலம் விநியோகம் – மேயர் முன்னிலையில் ஒத்திகை !

அதிகன மழை நேரத்தில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

ஆர்.கே.நகரில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வேதனை!

சென்னை ஆர்.கே.நகரில் மழை நீருடன் கலந்து, கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். ஆர்.கே. நகர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட ...

கனமழை எச்சரிக்கை – சீர்காழியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்!

கனமழை வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தில் ...

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மழை பாதிப்பு தவிர்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும், திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீத பணிகள் எஞ்சியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘பருவமழை பாதிப்புகள் ...

சென்னையில் தொடரும் ரெட் அலர்ட் : நாளை ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் தொடர்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ...

அனைத்து பேருந்துகளும் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயக்கம் – சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

அனைத்து பேருந்துகளும் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் நேற்று போக்குவரத்து ...

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று அதிக ...

சென்னையின் பல்வேறு சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் – போக்குவரத்து நெரிசல்!

கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் 14 வழித்தடங்கள் உள்ளன. சுங்கச்சாவடியில் ...

சென்னையில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இல்லை – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

சென்னையில் நேற்று பெய்ததை போன்று, இன்று மிக கனமழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்னும் தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை தொடரும் என வானிலை ...

பல்லாவரம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்!

பல்லாவரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். பொழிச்சலூர், ஞானமணி நகர் 6-வது தெருவில், மழைநீரில் ...

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைய அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டர் ...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

பூந்தமல்லி தனி கிளை சிறை, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த மழை நீர்!

சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி தனி கிளை சிறை மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை மழை நீர் சூழ்ந்தது. பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பகுதியில் பூந்தமல்லி ...

பேசின் பாலம், வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேக்கம் – 18 ரயில்கள் ரத்து!

சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜோலார்பேட்டையில் ...

மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. ...

மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு ...

சென்னையில் விடாமல் பெய்த மழை – முறிந்த விழுந்த மரங்கள்!

சென்னையில் விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் உள்வாங்கியதால் பரபரப்பு!

சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் உள்வாங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரால் ...

Page 20 of 23 1 … 19 20 21 … 23