சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 செ.மீ. மழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Sep 18, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைய அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தி.நகர், அம்பத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  மணலியில் 21 சென்டி மீட்டரும், புழல் மற்றும் அடையாறில் 18 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

திருவொற்றியூர், வானகரம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. பெருங்குடி, ராயபுரம். அண்ணாநகர் பகுதிகளில் 16 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது

தண்டையார்பேட்டை, திருவிக நகரில் 15 சென்டி மீட்டரும், கோடம்பாக்கம், மதுரவாயலில் 14 சென்டி மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டரும், சோழிங்கநல்லூரில் 11 சென்டி மீட்டரும் பதிவாகி இருக்கிறது.  மாதவரம், வளசரவாக்கத்தில் 9 சென்டி மீட்டரும், குறைந்தபட்சமாக ஆலந்தூரில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags: rain warningchennai 13 cm rainheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
Share
Tweet
SendShare
Previous Post

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Next Post

பல்லாவரம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்!

Related News

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies