நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் - எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Sep 18, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நகேந்திரனக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள  வாழ்த்து செய்தியில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அன்பிற்குரிய நயினார் நகேந்திரன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து சமுதாயப் பணியாற்றி வரும் தங்களது சேவைகள் தொடர்ந்திடவும், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று இன்புற வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக பாஜக சட்டமன்றக் குழு தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான அன்பு நயினார் நகேந்திரன்
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது அயராத உழைப்பாலும், மக்கள் நலன் சார்ந்த பணிகளாலும், அனைவரின் அன்பையும் பெற்றுள்ள அண்ணன் நயினார் நாகேந்திரன்  நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: TamilNadu Bjpannamalai greetingsl murugan greetingsNayanar Nagendran birthday
Share
Tweet
SendShare
Previous Post

தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies