சென்னையின் பல்வேறு சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் - போக்குவரத்து நெரிசல்!
Oct 1, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையின் பல்வேறு சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் – போக்குவரத்து நெரிசல்!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் 14 வழித்தடங்கள் உள்ளன. சுங்கச்சாவடியில் ஆந்திரா செல்ல ஏழு வழித்தடங்களும், தமிழகம் வருவதற்கு ஏழு வழி தடங்களும் உள்ள நிலையில், 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளது.

சுங்கச்சாவடியில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதால் மழை நீர் வெளியேற வழியில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மாதவரம் – செங்குன்றம் சாலையில் கனமழை காரணமாக வெள்ள நீர் வழிந்து ஓடுவதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சாலையின் இருபுறமும் மழைநீர் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதே போல சென்னை OMR சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களாக தேங்கி நின்ற மழை நீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டுக்குப்பம் ராஜு நகர் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை, மூன்றாவது பிரதான சாலை என மூன்று சாலைகள் முழுவதும் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது.  2 நாட்கள் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தண்ணீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

Tags: rain warningheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Next Post

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies