சென்னை வெள்ள பாதிப்பு திராவிட மாடல் அரசின் தோல்வி - அர்ஜூன் சம்பத் விமர்சனம்!
Oct 28, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள பாதிப்பு திராவிட மாடல் அரசின் தோல்வி – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் கடந்தாண்டு போன்றே நடப்பாண்டு மழையால் மக்கள் துயரங்களை சந்தித்து வருவது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

சென்னையில் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழையின் போதும் மக்கள் துயரத்தை சந்தித்து வருகின்றனர். மழை என்பது வரம். சென்னை மக்களை பொறுத்தவரை மழை சாபமாக மாறி உள்ளது.

மழை பெய்தால்  சென்னையிலே வசிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனை சரி செய்வதற்காக சிங்காரச் சென்னை 4000 கோடி ரூபாய் பேக்கேஜ், பணிகள் தொடர்ந்து  நடந்து கொண்டுதான் இருக்கிறது. 70 சதவீதம் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக ஆளும் திமுக அமைச்சர்கள் பேட்டி அளிக்கின்றனர். கடந்தாண்டு ஏற்பட்ட அதே துயரம் இந்த ஆண்டிலும் சந்தித்து வருகிறோம். இது திராவிட மாடல் திமுக அரசின் தோல்வி என அவர் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் மழை வெள்ளத்தை வேட்டியை மடித்துக் கட்டி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலினும் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு வருகிறார். இப்போது அவரது மகனும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன?. மழை பாதிப்புகளை கண்காணிக்க பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அறிக்கைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

 

Tags: tamilnadu rain. metrological centerrain warninghindu munaniheavy rainarjun sampathrain alertweather update
Share
Tweet
SendShare
Previous Post

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் – பாலச்சந்திரன் தகவல்!

Next Post

பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies