rajya sabha - Tamil Janam TV

Tag: rajya sabha

6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!

ஆறு நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. ...

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியது. முதல் 2 நாட்களில் புதிய ...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் ஜே.பி. நட்டா!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா  குஜராத்தில்  இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு துணை ...

மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயர்வு!

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையொட்டி அந்த ...

மாதவிடாய் காலத்தின் போது பெண் ஊழியர்களுக்கு விடுமுறையா?

மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் ...

பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ...

ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள்: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கல்!

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 ஆகியவற்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ...

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

50 சதவீத பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த சதவீதம் மேலும் உயரக்கூடும் என்றும் மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் ...