திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று மக்களவையில் உரையாற்றிய அவர், 60 ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்து வரும் வருமான வரிச் சட்டம் 1961, மிகவும் சிக்கலான கட்டமைப்பை கொண்டிருப்பதால் அதனை புரிந்துகொள்ள கடினமாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், வருமான வரிச் சட்டம் 1961-ன் தெளிவற்ற மொழியே பல பிரச்னைகளுக்கு காரணமாக இருந்ததாக கூறிய நிர்மலா சீதாராமன், அதிலுள்ள விதிகளை பலரும் பல வகையில் புரிந்துகொள்ளும் சூழல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமலில் உள்ள வருமான வரி சட்டத்தில் இருந்த அத்தியாயங்கள், வார்த்தைகள் புதிய மசோதாவில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், குறிப்பாக வருமான வரிச் சட்டம் 1961-ல் இருந்த 47 அத்தியாயங்களும், 5.12 லட்சம் வார்த்தைகளும், புதிய மசோதாவில் 23 அத்தியாயங்கள் மற்றும் 2.59 லட்சம் வார்த்தைகளாக குறைக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.

அத்துடன், காப்பீடு, ஓய்வூதிய நிதி உள்ளிட்ட சில திட்டங்களில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகைக்கு, முழு விலக்கு வழங்கப்படும் என புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Tags: Lok SabhaNirmala Sitharamanrajya sabhafinance minister nirmala seetharamannew Income Tax Bill 2025
ShareTweetSendShare
Previous Post

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

Next Post

கவின் வழக்கு – கொலை நடந்தது எப்படி என நடித்துக்காட்டிய சுர்ஜித்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies