மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் ஜே.பி. நட்டா!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு துணை ...





