rameswaram - Tamil Janam TV

Tag: rameswaram

ராமேஸ்வரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதிகளில் அரிய வகை ...

ராமேஸ்வரம் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ...

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 ...

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா : ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வீதிகளில் வெயில் பந்தல் அமைக்க கோரிக்கை!

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட வெயில் பந்தலை போல், மற்ற வீதிகளிலும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் ...

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து : பணிகள் தீவிரம்!

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் ...

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா ...

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம்!

ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து, அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா – இருவர் மீது குண்டர் சட்டம்!

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இருவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள உடைமாற்றும் அறைக்கு டிசம்பர் ...

8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 மீனவர்கள் இலங்கை இரணைத்தீவு கடல் ...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1.98 லட்சம் உண்டியல் காணிக்கை!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி ...

கார்த்திகை மாத அமாவாசை – நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்ட மக்கள்!

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ...

கனவுகளின் நாயகன் : APJ அப்துல் கலாம் நினைவை போற்றுவோம் – சிறப்பு கட்டுரை!

கனவு காணுங்கள் - கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் - சிந்தனைகள் செயல்களாகும் என்று இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகனான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ...

ராமேஸ்வரத்தில் விடிய விடிய கனமழை – ராமநாதசுவாமி கோயிலுக்குள் நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி!

ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை ...

ராமேஸ்வரம் புனித தீர்த்தத்தில் நீராட பண வசூல் – நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்!

ராமேஸ்வரத்தில் உள்ள புனித கொடித் தீர்த்தத்தில் நீராட பக்தர்களிடம் பண வசூலில் ஈடுபடும் கோயில் நிர்வாகத்தினர், கோடிக்கணக்கில் பணத்தை கல்லாக்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ...

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் சோதனை வெற்றி – பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை இயக்கி சோதனை நடைபெற்றது. பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் ...

அக்னி தீர்த்த கடலில் கழிவுநீரை திறந்துவிட்ட ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆனி மாத அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராடி வரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீரை திறந்துவிட்டதால் அதிர்ச்சியடைந்தனர். ஆனி மாத அமாவாசையை ...

இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் இராமேஸ்வரம்  அருகே வேதாளை கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ  தங்கக்கட்டிகளை ஸ்கூபா ...

தாயகம் திரும்பிய மீனவர்கள்: சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினர்!

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ...

ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றதை என்றும் மறக்க முடியாது : பிரதமர் மோடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற நிகழ்வை மறக்க  இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக 19ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் ...

அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : வண்ண மலர்கள் தூவி வழிபாடு!

ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார். தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய ...

தனுஷ்கோடி புறப்பட்டார் பிரதமர் மோடி!

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கிய பிரதமர் மோடி  தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் அமைந்துள்ள ...

முடியுமா என்ற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது : சோம்நாத் பெருமிதம்!

முடியுமா என்கிற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். மறைந்த ...

Page 1 of 2 1 2