மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் - ஆளுநர் ஆர்.என.ரவி
Jul 29, 2026, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என தெரிவித்தார். அவர்களை நாம் ஒதுக்காமல் அரவணைத்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் அகூறினார்.

ராமேஸ்வரத்தில் கைவிடப்பட்ட மனவளர்ச்சி சவால்களை எதிர்கொள்வோருக்கு வசிப்பிடம், உணவு, மருத்துவ தேவைகள் உள்ளிட்டவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகத்தை உருவாக்கி அவர்களுக்கு உதவும் சில நல்லவர்களின் சமூக முயற்சி வெற்றியடைவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

மனோலயா ஒரு பாராட்டத்தக்க முன்முயற்சி.  என்றும்,  மணிகண்டன், ஜான் பாய் போன்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

துரதிருஷ்டவசமாக முன்பெல்லாம் இத்தகைய வசதிகள் இருந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மனநல வளர்ச்சி சவால்களை எதிர்கொள்பவர்களும், கைவிடப்பட்டவர்களும் மற்ற இடங்களிலும் உள்ளதாகவும்,  நமது சமூக நீதித்துறை  அத்தகையோருக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu governor speechinauguration ceremony of the Manolaya Mental Health and Rehabilitation CenterrameswaramGovernor R.N.Ravihome forentally challenged persons
ShareTweetSendShare
Previous Post

என்ஜினில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Next Post

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவியும் திரை பிரபலங்கள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies