உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றுக் ...






