சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு
கூட்டுறவு அங்காடியில் அமைச்சர்கள் இருக்கும் வரை சன்ன ரக அரிசி கொடுத்துவிட்டு, அமைச்சர் சென்ற பின்பு ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...





