40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!
40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?... அத்தகைய உயரத்தில் தான் பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த ...