குண்டர் படையையும் போலி வழக்குகளையும் கண்டு அஞ்சாது பாஜக – நயினார் நாகேந்திரன்
குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu ...


