குண்டர் படையையும் போலி வழக்குகளையும் கண்டு அஞ்சாது பாஜக - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டர் படையையும் போலி வழக்குகளையும் கண்டு அஞ்சாது பாஜக – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 04:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,

அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu
விவாத மேடையில் எதிர் கருத்துகளை முன்வைத்ததற்கு தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் சகோதரர் எஸ்ஜி. சூர்யா மீது குண்டர்களை வைத்துத் தாக்குதல் நடத்திய திமுக, நேற்று தமிழக பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினரான  லால் பிரசாத் நாயுடு அவர்களைக் கைது செய்ததோடு, தற்போது G1 வேப்பேரி காவல் நிலையத்தில் . SG சூர்யா மீது போலி வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரை முடக்கி, தனது தவறுகளை மறைக்கும் குறிக்கோளுடன் ரௌடிகள் முதல் தங்கள் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை வரை அனைத்து அஸ்திரங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது மக்கள் விரோத அறிவாலய
அரசு என அவர் கூறியுள்ளார்.

உலகத் தலைவர்கள் வரிசையில் மிக உயரிய நிலையில் இருக்கக் கூடிய  பிரதமர் திரு. மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினரைக் கண்டிக்காமல், இதுபோன்று ஜனநாயகப் படுகொலை செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.  அறவழியில் போராடி மக்கள் சக்தி எனும் பெருந்துணை கொண்டு தமிழக பாஜகவின் தாமரைப் படை இந்த பாசிச திமுக அரசை வீழ்த்தியே தீரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: Thanga Tamilselvan.nainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjpS.G.SuryaDMKS.G. Surya attackedNainar NagendranBJP state youth wing presidentNainar Nagendran speechsenthilvelan
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்!

Next Post

மும்பைக்கு வருகிறேன்…. முடிந்தால்…. – அண்ணாமலை சவால்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies