காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் பாஜகவினர் மீது தாக்குதல் - எஸ்.ஜி சூர்யா கண்டனம்!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் பாஜகவினர் மீது தாக்குதல் – எஸ்.ஜி சூர்யா கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 10, 2026, 06:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் திமுக-வினர் தன் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எழும்பூரிலுள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் போலீசார் முன்னிலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சகட்டம் என விமர்சித்துள்ள அவர்,  தன் மீதும் தன்னை காக்க முற்பட்ட 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் மீதும், திமுக கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு தாக்கப்போகிறோம் என்பதை, திமுக குண்டர்கள் போலீசாரிடமே கூறிவிட்டு தாக்கியது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள எஸ்.ஜி சூர்யா, காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல, குண்டர்களை ஏவிவிட்டு அரசியல் செய்யும் திமுக-வின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ள எஸ்.ஜி சூர்யா, பாதிக்கப்பட்ட தங்கள் இளைஞரணி நிர்வாகிகள் சிந்திய ரத்தத்திற்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags: S.G. Surya attackedBJP state youth wing presidentsenthilvelansg surya condemnbjpDMKThanga Tamilselvan.S.G.Surya
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறினாரா? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!

Next Post

எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – நயினார், அண்ணாமலை கண்டனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies