sabarimala temple - Tamil Janam TV

Tag: sabarimala temple

சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றம்!

சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து ...

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் ...

இன்று புறப்படுகிறது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...

சபரிமலையில் 18 படி பூஜை செய்வதற்கான முன்பதிவு 2039 ஆம் ஆண்டு வரை நிறைவு – தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலையில் 18 படி பூஜை செய்வதற்கான முன்பதிவு, 2039 ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் ...

சபரிமலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் திறப்பு!

ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சபரிமலையில் ஆண்டுதோறும் ...

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர் – பத்திரமாக மீட்ட போலீசார்!

வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி பாதை மாறிச்சென்று 7 மணி நேரம் சேற்றில் சிக்கித்தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை போலீசார் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், ...

கார்த்திகை மாதம் முதல் நாள் – சுருளி அருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாத பிறப்பையொட்டி தேனியில் உள்ள சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியானது, புகழ்பெற்ற ...

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 16-ஆம் தேதி திறப்பு!

ஐப்பசி மாத பூஜையையொட்டி, ஐயப்பன் கோயில் நடையை வரும் 16 -ஆம் தேதி, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார். அக்டோபர் 17 -ஆம் தேதி முதல் ...

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷேச தினங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது ...

நிறை புத்தரிசி பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக ஆடி மாதத்தில் புத்தரிசி ...

ஐயப்பன் கோவிலில் குவிந்த வருமானம்: எத்தனை கோடி தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல – மகரவிளக்கு பூஜை மூலம், 357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு ...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.13-ஆம் தேதி திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று காலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக வரும் பிப்ரவரி 13-ஆம் ...

டிச.21-ல் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், வரும் 21-ஆம் தேதியுடன், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறுகிறது. மண்டல - மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ...

மகர ஜோதி : ஆன்லைன், ஸ்பாட் புக்கிங் செய்ய கட்டுப்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதியின் போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும்  விதமாக ஆன்லைன், ஸ்பாட் புக்கிங் செய்ய கட்டுப்பாடு விதிக்கக்பபட்டுள்ளது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் ...

சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டல - மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் ...

சாதனை படைத்த சபரிமலை – அடேயப்பா…! இத்தனை இலட்சம் பக்தர்களா?

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி நவம்பர் 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் ...

சபரிமலை சீசன்: தாம்பரம் – கொல்லம் இடையே சிறப்பு இரயில்!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு நாளை சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில் அறிவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ...

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ ...

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

தமிழக - கேரளா எல்லையான குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் சாலையில் மாற்றம் செய்துள்ளதாக கேரளா காவல்துறை அறிவித்துள்ளது. கேரளா அரசு சார்பில், நவகேரளா அரங்கு நிகழ்ச்சிகள் ...

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், இருமுடியோடு பக்தர்கள் நனைந்தவாறே பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் ...

சபரிமலை: குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி வரிசை!

சபரிமலையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ...

சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!

இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும், தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே அமைந்துள்ளது. மாளிகைப்புரம் கோவில் அருகே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் ...

சபரிமலை சீசன்: ஹூப்ளி – கோட்டயம் இடையே சிறப்பு இரயில்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...