salem - Tamil Janam TV

Tag: salem

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் – சேலம் அருகே உடல் அடக்கம்!

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள், உறவினர்கள் முன்னிலையில் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

சேலத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு – மதுபோதையில் இளம் பெண்ணை தாக்கிய இளைஞர்கள்!

சேலத்தில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இளம் பெண்ணை மதுபோதையில் ஐந்து இளைஞர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரமனூர், நாராயண ...

விக்கிரவாண்டி மாநாட்டுக்காக சாலைகளில் தவெக பேனர்கள் – அகற்ற மறுத்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு!

தவெக மாநாட்டுக்காக சேலத்தின் பிரதான வீதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மறுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த ...

சேலம் அருகே ஊதியம் வழங்காததற்கு எதிர்ப்பு – டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டம்!

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 வார்டுகள் கொண்ட நரசிங்கபுரம் நகராட்சியில் தற்காலிக ...

சேலத்தில் கஞ்சா விற்பனை – 7 பேர் கைது!

சேலத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில், கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் குறிவைத்து கஞ்சா ...

சேலத்தில் கனமழை – சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்!

சேலத்தில் தொடர் கனமழையால், அழகாபுரம், தெரசா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுடன், கார் மற்றும் ...

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் ...

சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை – அணைமேடு பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் நீர்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, ...

வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முப்பெரும் விழா!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், 108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு குங்குமத்தால் ...

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம்!

திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் மனித சங்கிலி ...

சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – ரவுடியை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!

சேலத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த பிரபல ரவுடியை நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் என்பவர் மீது ...

புரட்டாசி மாதம் – சேலத்தில் காய்கறி விலை உயர்வு!

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில்,  சேலத்தில் காளான் விலை  அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 இல் துவங்கியது. புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவம் ...

சேலத்தில் விநாயகர் சிலையை உடைத்த இருவர் கைது!

சேலத்தில், மதுபோதையில் விநாயகர் சிலையை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர். தாதகாப்பட்டி பகுதியில் ஸ்ரீவழி வாய்க்கால் காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் ...

சேலம் பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவில் நான்கு கால் மண்டபம் பூமி பூஜை தொடக்கம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சியால் சேலம் பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில், நான்கு கால் மண்டபம் பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் ...

ஆத்தூர் கிராம பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு – பொதுமக்கள் அவதி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், தென்னங்குடி பாளையம், ராமநாயக்கன் பாளையம் ...

உத்தமசோழபுரம்  பாத முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்!

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம்  பாத முனியப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சேலம், உத்தமசோழபுரம், சூளைமேட்டில் உள்ள பாத முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் ...

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த பணத்தை அரசுப்பள்ளிக்கு அளித்த ஆசிரியர் – குவியும் பாராட்டு!

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த சன்மானத்தை தான் பயின்ற அம்மாபேட்டை அரசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர் செந்தில்குமாருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு ...

சேலம் அருகே 135 அடி உயர விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணி தீவிரம் – பக்தர்கள் வழிபாடு!

சேலத்தில் விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலையின் பாதத்தில் பக்தர்கள் 1008 சக்கரங்களை வைத்து வழிபாடு நடத்தினர். உலகிலேயே மிக உயரமான 135 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ...

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை!

சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் ...

சேலத்தில் போதைப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது!

சேலத்தில் போதைப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் டவுண் பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று போதைப் ...

சேலத்தில் கடைக்குள் புகுந்து செல்போனை திருடும் இளைஞர்!

சேலத்தில் செல்போன் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போனை திருடும் இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் டவுன் பகுதியில் குருமூர்த்தி என்பவர் செல்போன் பழுதுபார்க்கும் கடை ...

ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சிறைபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பாருக்கு மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவை சிறைபிடித்து மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலடி தெரு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை, ...

வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு – ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனை!

தமிழகத்தில் வரத்துக் குறைவின் காரணமாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் நிலவிய கடும் வெயில், கனமழை போன்ற காரணங்களால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ...

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...

Page 3 of 4 1 2 3 4