பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, கடும் எதிர்ப்பை சந்தித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா, சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ...


