அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
ஆங்கில புத்தாண்டையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து காவல் துறை அதிகாரிகள், ஊர்க்காவல் ...
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், ஏற்பாடுகள் ...
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். தீபாவளி ...
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலங்கள் CCTV கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies