seeman - Tamil Janam TV

Tag: seeman

சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாகச் சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் ...

இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? – சீமான் கேள்வி!

பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்போது தமிழகத்தில் நடத்த முடியாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான ...

திருமண விழாவில் சீமானை சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ...

சீமான் வீட்டின் பாதுகாவலர் கைது : சட்ட விதிமீறல் நடந்துள்ளது – வழக்கறிஞர்கள் அதிருப்தி!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலரை கைது செய்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூரில் Advacator Law Associates ...

அண்டை மாநிலத்தால் சுரண்டப்படும் தமிழக இயற்கை வளம் – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் இயற்கை வளம் அண்டை மாநிலத்தால் சுரண்டப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார். தென்காசியில் நடைபெற்ற மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் ஆர்ப்பாட்டத்தில் ...

ஈவேரா குறித்த விமர்சனத்தால் சீமான் குறி வைக்கப்படுகிறார் – ஹெச்.ராஜா கண்டனம்!

ஈ.வெ.ரா. குறித்து  சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய ...

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் வாய் திறக்காதது ஏன்? – சீமான் கேள்வி!

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும்  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...

சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு ஜாமீன்!

சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் ...

காவல் நிலையம் செல்ல அனுமதி மறுப்பு – போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீரப்பன் மகள்!

சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வளசரவாக்கம்  காவல் நிலையத்தில் ...

காவல்துறைக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் – சீமான் பேட்டி!

பழைய கேள்விகளையே போலீசார் கேட்டதாகவும், தேவைப்பட்டால் அடுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான ...

சீமானிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை – நாதக தொண்டர்கள் போராட்டம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்த ...

நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன் – சீமான் மனைவி கயல்விழி பேட்டி!

வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை தாம்தான் கிழிக்கச் சொன்னேன் என சீமான் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் ...

முன்னாள் ராணுவ வீரர் அத்துமீறி நடந்திருப்பாரா? – நாதக நிர்வாகி கேள்வி!

பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை ...

சீமான் இல்ல பாதுகாவலர் கைது – நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு எச்சரிக்கை!

முன்னாள் ராணுவ வீரரும், சீமானின் பாதுகாவலருமான அமல்ராஜின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை ...

சீமான் வீட்டு கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன்? – வழக்கறிஞர் கேள்வி!

சீமான் வீட்டு  கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன் என, நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமானின் வீட்டில் ...

பாலியல் புகார் – சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

சீமானை கைது செய்ய வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!

தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி ...

உச்சநீதிமன்றத்தில் மனு : சீமான் முடிவு!

தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் ...

சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிப்பு : போலீஸார், பாதுகாவலர் இடையே தள்ளுமுள்ளு, இருவர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை  விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ...

சீமானுக்கு எதிரான பாலியல் புகார் : நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் விலகுவதாக அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைக்கு ...

“அப்பா” என மக்கள் மனதார அழைக்க வேண்டுமே தவிர, பிராண்ட் செய்யக் கூடாது – சீமான்

"அப்பா" என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா? சீமான் பதில்!

காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் விலகலாம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளின் பெயர் அவரது உறவினர் வீட்டு அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த மணப்பாடு பகுதியை ...

Page 1 of 3 1 2 3