முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள் – ஹெச்.ராஜா உறுதி!
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுக முட்டுக்கட்டை போடுவதாகவும், இந்து மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடலூர் ...