கர்நாடக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு – சித்தராமையாவை நோக்கி விரைந்த இளைஞர் !
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நோக்கி இளைஞர் ஒருவர் விரைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரை தடுத்து அங்கிருந்து அழைத்துச் ...