கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரம்:  சித்தராமையா பல்டி!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரம்:  சித்தராமையா பல்டி!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா கல்வி நிறுவனங்களில்  ‘ஹிஜாப்’அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படும் என தெரிவித்த முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு காரணமாக அரசு யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

கர்நாடகா மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் உள்ள ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா இந்து அமைப்பினர், மடாதிபதிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கல்வி நிறுவனங்களில் மத உடையை அனுமதிப்பதன் மூலம், சித்தராமையா அரசு, இளம் மனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை  ஊக்குவித்து, கற்றல் சூழலுக்கு இடையூறாக உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக மைசூரில் சித்தராமையா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடகா கல்வி நிறுவனங்களில்  ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதற்கு அரசு யோசித்து வருகிறது என்று தான்  கூறினேன் என தெரிவித்தார்.

இதை எப்போது செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து, அதற்கு பின் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் சித்தராமையா கூறினார்.

Tags: YeddyurappaVijayendra YeddyurappabjpkarnatakaSiddaramaiahHijab issue in educational institutionsKarnataka Chief Minister
ShareTweetSendShare
Previous Post

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

Next Post

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies