நான் தான் முதலமைச்சர் - சித்தராமையா திட்டவட்டம்!
Oct 27, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் தான் முதலமைச்சர் – சித்தராமையா திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 10:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை நானே முதலமைச்சராக தொடருவேன் என சித்தராமைய்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே யார் முதல்வர் என சித்தராமைய்யா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளும், சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருக்கலாம் என கட்சி தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தனது பதவியில் நீடித்து வருகிறார். இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ அசோகா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சித்தராமைய்யா , பதவிக்காலத்தை முழமையாக நிறைவு செய்ய தலைமை அனுமதிக்கு என நம்புவதாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை என் பக்கம் தான் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் சித்தராமையா உறுதி அளித்தார். இந்த பதில் துணை முதலமைச்சர் சிவக்குமாரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: சித்தராமையா திட்டவட்டம்SiddaramaiahD.K. Shivakumarkarnataka cm issueMLA Ashokaநான் தான் முதலமைச்சர்
Share
Tweet
SendShare
Previous Post

மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கு : கடற்கரையில் நீதிபதிகள் ஆய்வு செய்ய முடிவு!

Next Post

கொடைக்கானலில் ZERO டிகிரி செல்சியஸ் – வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies