sivaganga - Tamil Janam TV

Tag: sivaganga

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி ...

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லை என குற்றச்சாட்டு!

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ...

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...

மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே தனது ஆண் நண்பருடன் ...

மானாமதுரை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாக்குளம் கிராமத்தை சேர்ந்த ...

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை  என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  மாவட்ட ...

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக  உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ...

அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? நாராயணன் திருப்பதி கேள்வி!

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். ...

விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி  கற்பக விநாயகர் ஆலயத்தில்  விநாயகர் ...

சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், இடைத்தரகர் கைது!

சிவகங்கையில் பத்திர பிழை திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர். கோளாந்தி கிராமத்தை சேர்ந்த அற்புதம் வீட்டுமனை பத்திரத்தில் பிழை ...

சிவகங்கையில் நரிக்குறவ மக்கள் குலதெய்வ வழிபாடு!

சிவகங்கையில் ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவ இன மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். பழமலைநகரில் 350-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு ...

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு துறை துணை அலுவலர் கைது!

சிவகங்கையில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை அலுவலர் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அடுத்த ஜீவாநகரை சேர்ந்த நாகராஜன், தீயணைப்பு ...

சிவகங்கை அருகே செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை ; உறவினர்கள் சாலை மறியல்!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் அதே ...

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் ...

காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட பழைய மாணவர்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 49 வருடங்கள் கழித்து அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1972 முதல் ...

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சிவகங்கையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அதிமுக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரான சண்முகமணி, ஆறுமுகம் என்ற நபரை தாக்கியுள்ளார். இதில் ...

சிவகங்கையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

சிவகங்கையில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வ.ஊ.சி தெருவை சேர்ந்த சிவசங்கரன்.  ஆயுதப்படை முதல் ...

Page 2 of 2 1 2