ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? - இபிஎஸ் கேள்வி!
Jul 30, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சிவகங்கையில் போலீசார் தாக்கியதால் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,

ஜெய்பீம் படம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது என சினிமாவுக்கு Review எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பினார்

மேலும் அந்த பதிவில் ஒருவர் தவறு செய்ததாக கருதினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமே தவிர சட்டத்தை காவல்துறை கையில் எடுக்கக்கூடாது எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் இபிஎஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, இளைஞரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: sivagangaEPS CONDEMNAIADMK general secretary Edappadi Palaniswamiyouth died in police station
ShareTweetSendShare
Previous Post

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

Next Post

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies