sivakasi - Tamil Janam TV

Tag: sivakasi

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தொழிலாளி பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், போடுரெட்டிப்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி ...

ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் – சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

சிவகாசியில் காலண்டர் வர்த்தகம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ...

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நேரடி பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் அவதி!

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 8 நேரடி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சேலத்தில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு 8 ...

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18ஆம் ...

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் பட்டாசு விற்பனை அமோகம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிவகாசி மற்றும் அதன் ...

விருதுநகர், சிவகாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று ...

பெண்கள் பாதுகாப்பு : சூரிய ஒளியில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்!

பெண்கள் பாதுகாப்பு குறித்த ஓவியத்தை சிவகாசியை சேர்ந்த இளைஞர் சூரிய ஒளியினால் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், இளம் ...

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

சிவகாசி அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ...

மது போதையில் இருந்த மினிபேருந்து ஓட்டுனருக்கு ரூ. 10,000 அபராதம்!

சிவகாசி அருகே மது போதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ரயில்வே ஸ்டேசன் அருகில் ...

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல் : வருவாய்த்துறை நடவடிக்கை!

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஆலைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மாரனேரியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை விதிகளை மீறியதாக, கடந்த மார்ச் மாதம் உரிமம் ...

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?: அண்ணாமலை கேள்வி

ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் 12-வது நாளான நேற்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பட்டாசு ...