தீபாவளி பண்டிகை - சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!
Aug 2, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18ஆம் தேதி தொடங்கியது.

இதனைதொடர்ந்து சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். மேலும் வடமாநிலங்களில் இருந்தும் பட்டாசு அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

தற்போது வரை சுமார் 90 சதவீத பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகி விட்டதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும்,

இந்த ஆண்டு ஆறாயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: diwali crackers salestamilnadusivakasideepavalidiwali celebrations
ShareTweetSendShare
Previous Post

பிரிவினைவாதத்தை நிராகரித்து, ஜனநாயகத்தை வெற்றி பெற செய்த ஜம்மு காஷ்மீர் மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் – சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

Related News

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies