திரும்பும் திசையெங்கும் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்!
காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ...