காஷ்மீர் மற்றும் லடாக்கில் பனிப்பொழிவு!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் மற்றும் லடாக்கில் பனிப்பொழிவு!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 04:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கின் பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது, அதே நேரத்தில் பிற பகுதியில் கனமழையும் பெய்ந்தது. இதன் காரணமாக பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலைக் குறைந்தது.

Gurez, Pir ki Gali, Zojila, Drass மற்றும் Machhil போன்ற பகுதிகள் பனிப்பொழிவால், ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியான், அனந்த்நாக் மற்றும் பாரமுல்லா போன்ற சமவெளிகளில் மழை பெய்தது. பனிப்பொழிவு காரணமாக, குரேஸ்-பந்திபோரா மற்றும் ஸ்ரீநகர்-கார்கில் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.

”ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல இடங்களில் இடைவிடாத மழை, பனிப்பொழிவு (அதிகமான பகுதிகளில்) மேகமூட்டத்துடன் காணப்படும். ”ஜம்மு மற்றும் காஷ்மீரில்  லேசானது முதல் மிதமான மழை, பனி பெய்ய வாய்ப்புகள் உள்ளன. 17ஆம் தேதி ஆங்காங்கே லேசான மழை, பனிப்பொழிவு பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 18-ம் தேதிக்குப் பிறகு வானிலை மேம்படும்” என்று காஷ்மீர் வானிலை ஆய்வுத் துறை (MeT) தெரிவித்துள்ளது.

”விவசாயிகள் பயிர் அறுவடையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை போக்குவரத்தை தற்காலிகமாக பாதிக்கலாம், குறிப்பாக Zojila, முகல் ரோடு, Sinthantop, Sadnatop போன்ற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் விவசாயிகள் விழிப்புடன் இருக்கவும், அதற்கேற்ப திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ”என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த பருவத்தில் ஏற்படும் மூன்றாவது பனிப்பொழிவு இதுவாகும். இந்த ஆண்டு குளிர்காலம் ஆரம்பமான நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tags: jammu kashmirsnow fall
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலை யாத்திரையில் காவடி ஆட்டம்!

Next Post

விழுப்புரம் – திருப்பதி இரயில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies