southern railway - Tamil Janam TV

Tag: southern railway

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி – சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் சிறப்பு ரயில் சேவை!

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இரவு ...

கோடை சீசன் : உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்!

கோடை சீசனையொட்டி உதகை - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதற்கான தேதியை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடை சீசன் தொடங்க ...

மேட்டுப்பாளையம் – உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்!

மேட்டுப்பாளையம் - உதகை இடையே வரும் 28-ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் ...

முன்பதிவில்லா பெட்டிகளை குறைக்கவில்லை : தெற்கு ரயில்வே விளக்கம்!

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைக்கவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ...

தைப்பூசத் திருவிழா : மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 ...

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது! : தெற்கு ரயில்வே விளக்கம்

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து ...

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் முன்பதிவு – சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ...

திருச்சியில் மெதுவாக நடைபெறும் மாரிஸ் மேம்பால பணி – விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை ...

சென்னை, மும்பை ஐஐடி சான்று பெற்று பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது – தெற்கு ரயில்வே விளக்கம்!

சென்னை மற்றும் மும்பை ஐஐடி-யின் சான்று பெற்ற பிறகே பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில்வே ...

இம்மாத இறுதிவரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை - திண்டுக்கல் இடையே இம்மாத இறுதிவரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ...

பராமரிப்பு பணி – கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் நாளை ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவிழாக்களின் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில், கோவையில் இருந்து சென்னை ...

பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை இன்று ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை ...

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் அட்டவணை வெளியீடு!

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் அட்டவணை வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து ...

மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ...

சென்னையில் 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் - சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே தெற்கு இரயில்வே ...

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...

தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ...

பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு ...

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரயில்கள் ரத்து!

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் - பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர இரயில்கள் ரத்து ...

சென்னை – கோட்டயம் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ...

மிக்ஜாம் புயல் எதிரொலி: தேஜஸ் விரைவு இரயில் ரத்து!

சென்னை - மதுரை தேஜஸ் விரைவு இரயில் ரத்தைத் தொடர்ந்து, இன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜஸ் விரைவு இரயிலும் முழுமையாக ரத்து ...

பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை!

சென்னை எழும்பூரில் பாண்டியன் இரயில் புறப்பாடு குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்த புகாருக்கு, தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்த ஒரு ...