பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் – தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு நடைபெறும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். சங்கரன்கோவிலில், வாய்ஸ் ஆப் ...