தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பலரும் வீடுகளை இழந்தனர். மழையால் வீடுகளை இழந்தோருக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டன.

அதன் ஒருபகுதியாக ஏ.பி.நாடானூர் பகுதியில் கட்டப்பட்ட வீட்டினை ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு, குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்காக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டா இல்லாத மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க முன்வர வேண்டும் என்றும், ஏராளமான கிராமங்களில் பட்டா இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.  வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Tags: AP NadanoortenkasiSridhar VembuZOHOnew house from zoho
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

Next Post

இலங்கை புதிய அதிபர் அனுர குமார திசநாயகே – அத்தியாயம் படைப்பாரா தோழர்? சிறப்பு கட்டுரை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies