stalin - Tamil Janam TV

Tag: stalin

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்!

தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

தவெகவுடன் கூட்டணி வைத்தால் மீண்டும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை – ப.சிதம்பரம் திட்டம்?

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப.சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவுக்கு ...

தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதியில்லை – நயினார் நாகேந்திரன்

தீபாவளிக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேச தகுதியில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் ...

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலின் தலைநகராகத் திகழும் ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ...

சட்டப்பேரவை தேர்தலில் 3-ம் இடம் பிடிப்பதில் திமுக, தவெக இடையே கடும் போட்டி – எஸ். சி.சூர்யா!

தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க திமுகவுக்கும், தவெகவவுக்கும் போட்டி நடைபெறுவதாக பாஜக இளைஞரணி மாநில தலைவர் சூர்யா தெரிவித்துள்ளார். கோவை கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளின் அறிமுக ...

யார் துரோகி என்பதை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும் – இபிஎஸ்

ஈரோட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தள்ளியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்டாவை பாலைவனமாக்க துடித்த துரோகத்தின் ...

பொறுப்பற்ற முதலமைச்சராக இருக்கிறாரா ஸ்டாலின் ? – அண்ணாமலை கேள்வி!

நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். ...

திமுகவின் கொள்கையே கொள்ளை தான் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

மக்களை பற்றி யோசிக்கவே திமுக அரசுக்கு நேரம் இல்லை; திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். காஞசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் ...

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக - ...

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் 22ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ...

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் ...

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோற்றுப்போய் உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் அடித்து விரட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். ...

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி - பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் ...

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப் ...

திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சியை மீட்டுத் தருவேன் – இபிஎஸ்

2026 தேர்தலில் திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சி, மாநில உரிமையை மீட்டுத் தருவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். ...

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். ...

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

திருப்பத்தூரில் முதலமைச்சர் வருகைக்காக திமுகவினர் மின்சாரத்தை திருடி தெருவிளக்குகளை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதியடைந்து வந்த நிலையில் முதலமைச்சர் ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ...

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள் – ஹெச்.ராஜா உறுதி!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  திமுக முட்டுக்கட்டை போடுவதாகவும், இந்து மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடலூர் ...

Page 1 of 6 1 2 6