திமுகவின் கொள்கையே கொள்ளை தான் - தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் கொள்கையே கொள்ளை தான் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களை பற்றி யோசிக்கவே திமுக அரசுக்கு நேரம் இல்லை; திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

காஞசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதற்காக விஜயை தொட்டோம், எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என வருத்தப்படுவீர்கள்  என்றும் அவர் கூறினார்.

“தவெகவினர் தற்குறிகள் அல்ல, ஆச்சரியக்குறி என்றும், தற்குறிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் திமுகவின் அரசியலை கேள்வி குறியாக்க போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போதே கூத்தாடி கட்சி என விமர்சித்தார்கள் என்றும்,
53 வருடமாக கூத்தாடி, கூத்தாடி என்றே திமுக கதறி கொண்டிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

Tags: DMK's policy is robberykanjipuram vijay meetingsand theft in palarstalinVijayDMK governmenttamilaga vetri kalgam
Share
Tweet
SendShare
Previous Post

கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட 20 கோடி லட்டுகள் – திருப்பதி தேவஸ்தான தலைவர் தகவல்!

Next Post

டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு – இபிஎஸ் அறிவிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies