வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!
Jul 28, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 4 ஆண்டுகளில் ஏமாற்று மாடல் ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வரி உயர்வால் நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் மகிழ்ச்சி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி முதல்வர் சிந்திக்கவில்லையா? என்றும், திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் எனத் முதல்வருக்கு தோன்றவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது ‘சாத்தான் வேதம் ஒதுவது போல்’ இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Tags: electricity bills increasedstalincm stalinepsAIADMK general secretary Edappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் முதல்வர் வருகைக்காக மின்சாரம் திருட்டு!

Next Post

சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பது சகஜமான விஷயம்தான் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies