Subramania Swamy Temple - Tamil Janam TV

Tag: Subramania Swamy Temple

பங்குனி மாத கிருத்திகை – வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பங்குனி மாத கிருத்திகையினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பங்குனி மாத கிருத்திகையினையொட்டி வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி ...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...

திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா – வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் – பவன் கல்யாணிடம் கோரிக்கை விடுத்த இந்து மக்கள் கட்சியினர்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் தனி வரிசை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

  தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறை தீர்க்கும் மின்னணு புகார் பெட்டி!

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறைதீர்க்கும் மின்னணு புகார் பெட்டி பயன்பாட்டுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது.  பத்து ...

11 நாள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு வெளியே அழைத்து செல்லப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை!

11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது ...

தொடர் விடுமுறை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...