t nagar - Tamil Janam TV

Tag: t nagar

சென்னை மாநகராட்சியின் புதிய 6 மண்டலங்கள் பெயர் வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது. சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட ...

சென்னையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ...

தமிழக பாஜக மைய குழு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பாக ...

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சாலை மேடு பள்ளத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் ...

மனிதனுக்கு மனிதநேயம் இருந்தால் போதும், அனைத்தும் வந்துவிடும் – இயக்குநர் பாக்யராஜ்

அன்பு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் உலகத்திற்கு தேவைப்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில், பிரம்மா குமாரிகள் அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, இந்த ஆண்டின் சிறப்பு ...

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தியாகராய நகரில் சென்னை காவல் ஆணையர் ஆய்வு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். தீபாவளி ...

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க பொது மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுத்தனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் ...

தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை ...

தீபாவளி பண்டிகை! – துணிக் கடைகளில் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தி.நகர், பகுதியில் ரங்கநாதன் ...