உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் - அபாயத்தில் குடியிருப்புகள்!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பற்றியும், அதனால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர் கே புரத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் இவை.  50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர்பயத்துடனே வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முழுவதும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் இக்குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது. வீடுகளுக்குள் இருக்கும் மேற்கூரை பூச்சு அடிக்கடி விழுந்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை காயமடையும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது.

ஒவ்வொருமுறை மேற்கூரை இடிந்து விபத்திற்குள்ளாகும் போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும், புதிய குடியிருப்பு ஏற்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனுமில்லை என அக்குடியிருப்புவாசிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்

மழைக்காலம் நெருங்கும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே இடிந்து விழக்கூடிய ஆபத்து இருப்பதால் தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை வைத்தே பூச்சு வேலை பார்த்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

50 ஆண்டுகளை கடந்து ஆபத்தான நிலையில் இருக்கும் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும், புதிய குடியிருப்பு கட்டப்படுவதற்கான கால அவகாசத்திற்கு தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் ஆர் கே புரம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உயிர் பயத்தில் மக்கள்t nagarPeople in fear for their lives: Houses in danger of collapsing at any momentஅபாயத்தில் குடியிருப்புகள்
Share
Tweet
SendShare
Previous Post

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

Next Post

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies