மனிதனுக்கு மனிதநேயம் இருந்தால் போதும், அனைத்தும் வந்துவிடும் - இயக்குநர் பாக்யராஜ்
Sep 13, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதனுக்கு மனிதநேயம் இருந்தால் போதும், அனைத்தும் வந்துவிடும் – இயக்குநர் பாக்யராஜ்

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அன்பு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் உலகத்திற்கு தேவைப்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில், பிரம்மா குமாரிகள் அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை,
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக உலகளாவிய கலாசாரம், அன்பு, அமைதி, நல்லிணக்கம் என்ற தலைப்பில் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அந்த நிகழ்ச்சியின் லட்சனையும் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மனிதநேயம் இருந்தாலே போதும் ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்தும் ஒரு மனிதனுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

சினிமாவில் அதிகமாக வன்முறையை காட்டுவதால் வெளியே அதிகமாக தெரிவதாகவும், சமூகப் பொறுப்போடு வன்முறைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: t nagarDirector BhagyarajBrahma Kumaris OrganizationBhagyaraj pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

அலுவலகம் சென்று பணியாற்றினால் மன உளைச்சல் குறைவு – ஆய்வில் தகவல்!

Next Post

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Related News

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies