Tamil Nadu - Tamil Janam TV
Jul 2, 2024, 01:50 pm IST

Tag: Tamil Nadu

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லையா? ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு!

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ...

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பல ...

தேசிய குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவர்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜம்மு காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் ...

கோடை விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

கோடை விடுமுறையை கொண்டாட குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்குவதாலும், குற்றால ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...

சென்னையில் சர்வதேச கலாச்சார மாநாடு : ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!

சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும்  சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார். சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ...

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் பகல் ஒரு மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ...

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆடை கட்டுப்பாடு குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்கள் ...

தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் : கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை!

தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் ...

மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

புதுக்கோட்டையில் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டம் !

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை ...

இளம் வாக்காளர்கள் ஓட்டுக்காக கிரிக்கெட் மைதானமா ? – இளைஞர்கள் கேள்வி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ...

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மகா  சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம ...

4 – 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21-ஆம் தேதி வரை விடுமுறை!

தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை, இன்று முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் ...

போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

போதைப் பொருட்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் !

எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று. தஞ்சாவூர் ...

மக்களவை தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் ...

இலங்கையில் இருந்து சென்னை வந்த 19 தமிழக மீனவர்கள் : பிரதமர் மோடிக்கு உறவினர்கள் நன்றி!

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...

தமிழகத்தில் ஜே.பி.நட்டா இன்று சூறாவளி பிரச்சாரம் – முழு விவரம்!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த ...

நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 15-19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை, விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை ...

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ...

கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ளும் திமுக, காங்கிரஸ் : அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து  கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு ...

Page 1 of 4 1 2 4