Tamil Nadu BJP state president Nainar Nagendran - Tamil Janam TV

Tag: Tamil Nadu BJP state president Nainar Nagendran

ஞானசேகரன் தொடர்பான தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை – நயினார் நாகேந்திரன்

பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தையே ...

சாலை விபத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி மரணம் – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அதிமுக முன்னாள் அமைச்சரும்,  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தியுமான டாக்டர்  திவ்யபிரியா மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதிக வாய்ப்புகளைப் பெற்று தமிழகம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது – நயினார் நாகேந்திரன்

முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்க, பிரதமர் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதிக வாய்ப்புகளைப் ...

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை  படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் ...

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சிறுவனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...

சேலம் அருகே வயதான தம்பதி கொலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் ...

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தஞ்சையைப் பூர்வீகமாகக் ...

நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரவித்துள்ளார். ...

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ரூ. 3 லட்சமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் அருகே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த தம்பதி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

சாதி வேறுபாடுகளை கடந்து பக்தி மார்க்கத்தின் மூலம் இறைவனை அடையலாம் என கூறியவர் ஸ்ரீ ராமானுஜர் – நயினார் நாகேந்திரன்

ஸ்ரீ ராமானுஜர்  ஜெயந்தி நாளில் சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட பாடுபடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்ரோவின் முன்னாள் ...

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ராயப்பேட்டை YMCA அரங்கில் நடைபெற்ற ...

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் ...

Page 4 of 4 1 3 4