விநாயகர் சதுர்த்தி விழா – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "முழுமுதற் ...